முன்பக்க லோடர்- 10.2 FX

மஹிந்திராவின் லிப்ட் -EXX முன்பக்க லோடரை வழங்குகிறோம்(10.2 FX). உங்கள் அனைத்து கனரக லோடிங் தேவைகளுக்கும் சிறந்த துணை இது. இதில் எளிய பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஒற்றை லிவர் ஜாய்ஸ்டிக் மூலம் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வரலாம். இணைப்புகளை அகற்றுவதில் நேரத்தை வீணாக்க தேவையில்லை - எங்கள் லோடரை விரைவாயும் கருவியில்லாமலும் அகற்ற முடிவதால் அதிகபட்ச பயனை பெற முடியும். இது நீடித்து உழைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கடினமான சூழல்களில் உழைப்பதையும் அதன் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்த இந்த முன்பக்க லோடரில் கடினமாக்கப்பட்ட புஷ்களும் பின்போல்ட் ஜாயிண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் எந்த ஒரு லோடிங் வேலையையும் எளிமையாய் கையாள இதன் நேர்த்தியான ரோல்பேக் கோணம் சிறப்பான செயல் திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் கவரக்கூடிய திறனை நாம் மறந்து விடக்கூடாது - அதிகபட்ச பக்கெட் லோடிங் திறனைக் கொண்டு கனமான லோடுகளையும் இந்த பவர் ஹவுஸ் சுலபமாக கையாள முடியும்

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

முன்பக்க லோடர்- 10.2 FX

தயாரிப்பின் பெயர்லோடர் பின் உயரம்லோட் ஓவர் உயரம்45 டிகிரியில் திணிப்பு உயரம்முற்றிலும் திணித்ததில் முழு உயரம்வேலை செய்யும் ஆழம்நிலத்தைத் தொடுதல்அதிகபட்ச திணிப்பு கோணம்நிலத்தில் ரோல் பேக்பக்கெட்டின் திறன்பக்கெட்டின் அதிகபட்ச சுமை திறன்பொருந்தக்கூடிய ட்ராக்டர் மாடல்கள்
பூஸ்டர் பக்கெட் உடன் முன்பக்க லோடர்- 10.2 FX 2898 mm3438 mm3110 mm952 mm150 mm2150 mm45 டிகிரி52 டிகிரி0.4 m³600 kgமஹிந்திரா XP ப்ளஸ், SP ப்ளஸ், யூவோ டெக்
நீயும் விரும்புவாய்
Loader
முன்பக்க லோடர்- 9.5 FX
மேலும் அறியவும்

வலைப்பதிவு

Sep 23, 2026

How to Choose a Threshing Machine for Paddy and Wheat Farming

Threshing is one of the most important post-harvest operations in agriculture. After harvesting, grains need

Read more

Sep 23, 2026

Modern Farming vs Traditional Farming: Key Differences & Benefits

Agriculture has evolved significantly over the years. From manually operated tools and animal-drawn implements to

Read more

Sep 1, 2026

Mahindra Tractor Post-Monsoon Care & Maintenance Checklist 


The monsoon season is essential for Indian agriculture, but it can also take a toll

Read more

Sep 1, 2026

Nutrient Deficiencies in Crops: Causes, Symptoms & Solutions

Healthy crops are the foundation of a successful farming season. While quality seeds, irrigation, and

Read more
close

உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருந்தது?

உங்கள் கருத்துகள் இதை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

திருப்தி இல்லை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பரவாயில்லை
நல்லது
அருமை

இன்னும் சொல்லுங்கள்