மஹிந்திரா யுவோ டெக் +

புது யுக மஹிந்திரா யுவோ டெக் + டிராக்டர்கள் விவசாயத்தில் புதிய சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கின்றன. சக்திவாய்ந்த எஞ்சின், புதிய அம்சங்களுடன்கூடிய டிரான்ஸ்மிஷன் மற்றும் மேம்பட்ட ஹைட்ராலிக்ஸ் ஆகியவற்றைக் உள்ளடக்கிய மேம்பட்ட தொழில்நுட்பம் காரணமாக இந்த டிராக்டர்கள் எப்போதும் அதிக, விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது. மஹிந்திரா யுவோ டெக் + டிராக்டர்களில் அதிக பேக்அப் டார்க், 12F + 3R கியர்கள், அதிகபட்ச லிப்ட் திறன், அட்ஜெஸ்ட்டபிள் டீலக்ஸ் இருக்கை, சக்திவாய்ந்த ராப்-அவுண்ட் தெளிவான லென்ஸ் ஹெட்லாம்ப்புகள் போன்ற பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இது 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பணிகளைச் செய்ய முடியும், ஆக என்னென்ன செய்ய வேண்டியதுள்ளதோ அதை எல்லாம் செய்து முடிப்பதற்கு மஹிந்திரா யுவோ டெக் + டிராக்டர் இருக்கிறது.

மஹிந்திரா யுவோ டெக் +

மஹிந்திரா யுவோ டெக் +