மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர்

நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர் ஒரு கேம்-சேஞ்சர் ஆகும், இது எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடன் தனித்துவமான உற்பத்தித்திறனை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான பவர் நிரம்பிய இயந்திரமாகும். இந்த மஹிந்திரா யுவோ டெக்+ டிராக்டரானது, 29.1 kW (39 HP) PTO பவர் மற்றும் 1700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனுடன் வருகிறது. மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர், விரைவான நன்மைக்காக பேக்-அப் டார்க், இந்தப் பிரிவிலேயே சிறந்த 26.5 kW (35.5 HP) PTO பவர் மற்றும் மைலேஜ், அதிக அதிகபட்ச டார்க் மற்றும் பேரலல் கூலிங் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எம்-ஜிப் என்ஜினுடன் வருகிறது, இந்த 4WD யுவோ டெக்+ டிராக்டரானது, சிறந்த இழுவை, பக்கவாட்டு கியர்கள், கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், சௌகரியமான இருக்கை மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸுடன் வருகிறது. இந்த டிராக்டர் இந்த துறையிலேயே முதன்முறையாக நீண்ட ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது, மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர், உங்கள் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்க உதவுகின்ற, கணக்கிலடங்காத விவசாயப் பயன்பாடுகளைக் கொண்ட பல பயன்பாட்டு இயந்திரமாகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)170 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)26.5 kW (35.5 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
M ஜிப் 3-சிலிண்டர் என்ஜின்

அதிநவீன தொழில்நுட்பத்துடன், அதிக பேக்அப் டார்க், இந்தப் பிரிவிலேயே சிறந்த PTO HP, இதன் பிரிவிலேயே அதிக மைலேஜ், அதிக அதிகபட்ச டார்க் மற்றும் பேரலல் கூலிங் ஆகியவை வேகமாக அதிக வேலைகளை முடிப்பதை உறுதிப்படுத்துகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
ஸ்பீடு தேர்வுகள்

12 பார்வர்டு + 3 ரிவர்ஸ், எளிதாக வேலை செய்ய பல்வேறு கியர் தேர்வுகள், H-M-L ஸ்பீடு ரேன்ஜ், – 1.4 கிமீ/மணி என்ற குறைந்த வேகம், நீண்ட ஆயுள் மற்றும் அதிக லோடு கேரியருக்கான பிளான்டரி ரெடக்ஷன் & ஹெலிகல் கியர், மென்மையான மற்றும் சிரமமில்லாமல் கியர் மாற்றுவதற்கான முழு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்.

Smooth-Constant-Mesh-Transmission
சௌகரியமான டிரைவிங்

சைடு ஷிஃப்ட் கியர், கார் போன்ற சௌகரியத்தை அலங்குகிறது, முழுமையான பிளாட்ஃபார்ம் காரணமாக எளிதில் டிராக்டருக்குள் செல்லவும், வெளியேறவும் வசதியாக உள்ளது, எளிதாக லிவர்கள் மற்றும் பெடல்களைக் கையாளலாம், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்குடன் பணி செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ்

சீரான ஆழத்திற்காக அதிக துல்லியமான கட்டுப்பாட்டு வால்வு, கடினமான உபகரணங்களைக் கொண்டு வேலை செய்யவும், விரைவாக உபகரணத்தைத் தூக்கவும், இறக்கவும் அதிகரிக்கப்பட்ட தூக்கும் திறன்.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதம்*

மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டருக்கு, முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
4WD

டிராப்-டவுன் ஆக்சில் மற்றும் டிரைவ் லைன் மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளதால் சீல் மற்றும் பேரிங்கின் வாழ்நாளை அதிகரிப்பதுடன், பராமரிப்பிற்கு நீங்கள் செலவிடும் நேரத்தையும், பணத்தையும் சிறப்பாகச் சேமிக்கிறது. ஃபோர்-வீல்-டிரைவ் அம்சமானது நான்கு டயர்களுக்கும் அதிகமான அளவு பவரை வழங்குவதன் மூலம் உங்கள் வாகனத்தின் சக்தியை அதிக்கிறது. அதனால் டயர் சறுக்குவது குறைவதுடன், உராய்வைக் குறைத்து,உங்கள் வாகனத்தின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இரட்டை கிளட்ச், RCRPTO and SLIPTO

தனித்தனியான மெயின் கிளட்ச் மற்றும் PTO கிளட்ச்சைக் கொண்டிருப்பதால் இது கூடுதல் செயல்திறனையும், பல பயன்பாட்டையும் வழங்குகிறது. கான்ஸ்டன்ட் ரன்னிங் PTO (CRPTP), குறிப்பாக பேலிங், வைக்கோல் கிழித்தல் மற்றும் TMCH போன்ற பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் கான்ஸ்டன்ட் ரன்னிங் PTO (RCRPTO), கதிரடித்தல், வைக்கோல் கிழித்தல் மற்றும் TMCH போன்ற சதுர வெட்டுப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. சிங்கிள் லீவர் இண்டிபெண்டண்ட் PTO (SLIPTO), எளிதான, சிரமம் இல்லாதால் கிளட்ச் செயல்பாட்டை வழங்குகிறது. 2-ஸ்பீடு PTO (540 மற்றும் 540E), குறைந்த RPM-ஐ உறுதி செய்கிறது, ஆனால் எரிபொருள் செலவைக் குறைக்கிறது

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 29.1 kW (39 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 170 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 26.5 kW (35.5 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 12 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை ஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1700
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
YUVO-TECH+-405-DI
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 415 4WD
மஹிந்திரா 415 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-415
மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 475 4WD
மஹிந்திரா 475 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-475-DI
மஹிந்திரா 475 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 575 4WD
மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-575-DI
மஹிந்திரா 575 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 585 4WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-585-DI-2WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்