மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர்

அறிமுகம் செய்கிறோம் மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர். சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு அல்டிமேட் நண்பனாக இது விளங்குகிறது. இந்த அதிக பவர் கொண்ட, பல பயன்பாட்டு டிராக்டர், உங்கள் விவசாய வேலைகளை மிக எளிதாகச் செய்து முடிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 10.4 kW (15 HP) என்ஜின் மூலம், அனைத்து வேலைகளையும் துல்லியமான முறையில் செய்து முடிப்பதுடன், மென்மையான மற்றும் அதிக செயல்திறனையும் நீங்கள் பார்க்க முடியும். மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர் 2300 ரேட்டட் RPM (r/min) மற்றும் 778 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதனால், பல்வேறு விவசாயத் தேவைகளுக்காக ஒரு மஹிந்திரா மினி டிராக்டர்களை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர் செயல்திறனில் சமரசம் செய்து கொள்ளாது என்பதால் உங்களுக்கான ஒரு நல்ல தேர்வாக விளங்கும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)10.4 kW (15 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)48 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)8.5 kW (11.4 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2300
  • கியர்களின் எண்ணிக்கை6 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை1
  • திசைமாற்றி வகைமெக்கானிக்கல் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)778

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
கச்சிதமான டிஸைன்

இரண்டு பயிர்களுக்கு (ஊடு பயிர்) இடையில் எளிதாக வேலை செய்வதற்காக, வயலில் உள்ள நெருக்கமான பகுதிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஆழம் மற்றும் இழுவை கட்டுப்பாட்டு ஹைடிராலிக்ஸ்

11.2 kW (15 HP) டிராக்டரிலும் கூட, துல்லியமான ஹைடிராலிக்ஸை வழங்குகிறது. இதனால் எந்தவொரு கைமுறையான வேலையிலும் வயல் முழுவதும் ஆட்டோமேட்டிக்காக சீரான ஆழம் உறுதிப்படுத்தப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
சைடு ஷிஃப்ட் கியர்கள்

இதன் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சைடு ஷிஃப்டு கியர்கள் மூலம் அதிகமான சௌகரியம் கிடைக்கிறது.மேலும்எளிதாக டிராக்டருக்குள் செல்லவும், வெளியேறவும் அதிக இடவசதியும் கிடைக்கிறது

Smooth-Constant-Mesh-Transmission
அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சைலன்ஸர்

பழத்தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தேவையான முக்கியமான அம்சம். பழத்தோட்டங்களில் வேலை செய்யும் போதும், ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்குத் திரும்பும் போதும் எளிதாக வேலை செய்வதற்காக, கழற்றி வைக்கக் கூடிய இரண்டு பாக சைலன்ஸர்.

Smooth-Constant-Mesh-Transmission
எடையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கை

எடையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கை நீண்ட நேரம் ஓட்டும் போது கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
வாட்டர் கூல்டு என்ஜின்

வாட்டர் கூல்டு என்ஜின் மிகச் சிறந்த செயல்திறனையும், இந்தப் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டூல் பாக்ஸ்

எளிதாகவும், வேகமாகவும் எடுப்பதற்காக பேட்டரி பாக்ஸிற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள டூல் பாக்ஸ்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • 1 m ரோட்டவேட்டர்
  • 5 டைன் கல்டிவேட்டர்
  • M B கலப்பை
  • விதை உர டிரில் (5 டைன்)
  • டிப்பிங் டிராலி
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 10.4 kW (15 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 48 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 8.5 kW (11.4 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2300
கியர்களின் எண்ணிக்கை 6 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 1
திசைமாற்றி வகை மெக்கானிக்கல் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
பரிமாற்ற வகை ஸ்லைடிங் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 778
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Yuvraj_215
மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)10.4 kW (15 HP)
மேலும் அறியவும்