மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்

அறிமுகம் செய்கிறோம் உற்பத்தியின் பவர்ஹவுஸ் - மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்! இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் இணையற்ற எரிபொருள் சிக்கனம் மூலம் உங்கள் பண்ணையின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வாருங்கள். இந்த நவீன டிராக்டரில் நவீன 36.7 kW (49.3 HP) என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1800 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் உள்ளது. மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர் உற்பத்தியை அதிகரிக்க செயல்திறனுடன் உதவுகின்ற ஒரு டிராக்டர் ஆகும். எந்த மஹிந்திரா டிராக்டரிலும் நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பையும், நீடித்து உழைக்கும் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது. மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்களில் பல்வேறு விவசாய PTO & விவசாயம் சாராத வேலைகளைச் செய்வதற்காக 4 வெவ்வேறு PTO ஸ்பீடுகளை வழங்கும் MSPTO உள்ளது. மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டருடன் உங்கள் உற்பத்தியை அதிகரித்து, விவசாய நடவடிக்கையைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.7 kW (49.3 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)187 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)33.5 kW (44.9 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைFCM
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1800

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
நவீன என்ஜின்

நவீன 2100 r/min என்ஜின் தேவையான பவரையும், நீண்ட என்ஜின் ஆயுளையும் வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
தனித்துவமான KA தொழில்நுட்பம்

RPM இல் உள்ள அதிர்வுகளுக்குப் பொருத்தமான என்ஜின் பவரைக் கொண்ட ஸ்பெஷல் தொழில்நுட்பமானது, எந்தவொரு விவசாய உபகரணத்தைப் பயன்படுத்தி எந்த வேலை செய்தாலும் தகுந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
முழு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ஹைடெக் ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரியக் கூடிய எல்சிடி கிளஸ்டர் பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீலைக் கொண்ட இந்த டிராக்டர் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸிற்காகவும், எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்புவதற்காகவும்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்விதைப்பான்
  • ரிட்ஜர்விதைப்பான்
  • ரிட்ஜர்விதைப்பான்
  • ரிட்ஜர்விதைப்பான்
  • ரிட்ஜர்விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 36.7 kW (49.3 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 187 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 33.5 kW (44.9 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை FCM
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1800
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI PP டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்