banner
விவசாயம் எளிதாக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல்
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட
ரொட்டேவேட்டர்

மஹிந்திராவின் தர்தி மித்ரா ரொட்டேவேட்டர்

ரொட்டேவேட்டர்கள் இரண்டாம் நிலை உழவிற்கு பயன்படுகின்றன. இதில் உள்ள சுழலும் கத்திகள் நிலத்தை உழும். இது விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்றாகும். மஹிந்திரா ரொட்டேவேட்டர்கள் நன்செய் புன்செய் என எல்லாவித மண்ணிலும் திறன்மிக்க உழவை வழங்குகின்றன. மேலும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ரொட்டேவேட்டரான டெஸ் -இ மாடல்களைப் பாருங்கள். மேம்பட்ட செயல்பாட்டுக்கு மஹிந்திரா ரொட்டேவேட்டர்களை பயன்படுத்துங்கள்

MAHINDRA TEZ-E ZLX

மஹிந்திரா டெஸ் - இ ZLX+

Dharti Mitra

மஹிந்திரா மஹாவேட்டர்

Mahindra Gyrovator

மஹிந்திரா கைரோவேட்டர் ZLX +

Mahindra Gyrovator

மஹிந்திரா கைரோவேட்டர்

MAHINDRA Rotavator

ரொட்டேவேட்டர் டெஸ்-இ MLX

MAHINDRA SUPERVATOR

மஹிந்திரா சூப்பர்வேட்டர்