மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டர்

மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டரின் குறுகலான டிராக் அகலம் (711 mm) காரணமாக, ஊடுபயிர் சாகுபடி வேலைகளுக்கு மிகவும் பொருத்தமான, அதிக பவர் மற்றும் செயல்திறன் கொண்ட ஒன்றாக விளங்குகிறது. 10.4 kW (15 HP) என்ஜின் பொருத்தப்பட்ட இந்த டிராக்டர் அதிக எரிபொருள் சிக்கனமானது என்பதால் விவசாயிகளுக்கு ஒரு சிக்கனமான தேர்வாக அமைகிறது. யுவராஜ் 215 NXT NT டிராக்டர் உழவு, ரோட்டாவேட் மற்றும் ஸ்ப்ரே ஆகியவற்றில் செயல்திறன் மிக்கதாகும். இது பல்வேறு வகையான வேலைகளை எளிதாகச் செய்ய உதவும் வகையில் பல்வேறு விதமான கியர்களைக் கொண்டுள்ளது, மேலும் இதன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மேடு பள்ளமான நிலப்பரப்பில் வேலை செய்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த டிராக்டர் 778 kg தூக்கும் திறனையும் கொண்டுள்ளதால் அதிக லோடுகளை எளிதாக எடுத்துச் செல்லலாம்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)10.4 kW (15 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)48 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)8.5 kW (11.4 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2300
  • கியர்களின் எண்ணிக்கை6 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை1
  • திசைமாற்றி வகைமெக்கானிக்கல் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)778

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
கச்சிதமான டிஸைன்

இரண்டு பயிர்களுக்கு (ஊடு பயிர்) இடையில் எளிதாக வேலை செய்வதற்காக, வயலில் உள்ள நெருக்கமான பகுதிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

Smooth-Constant-Mesh-Transmission
அட்ஜஸ்ட் செய்யக் கூடிய பின்பக்க டிராக் அகலம்

இரண்டு டயர்களுக்கு இடையே குறைவான இடைவெளி, டயர்களை அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் இடைவெளியை மேலும் குறைக்க முடியும்

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஆழம் மற்றும் இழுவைக் கட்டுப்பாட்டு ஹைடிராலிக்ஸ்

11.8 kW (15 HP) டிராக்டரிலும் கூட, துல்லியமான ஹைடிராலிக்ஸை வழங்குகிறது. இதனால் எந்தவொரு கைமுறையான வேலையிலும் வயல் முழுவதும் ஆட்டோமேட்டிக்காக சீரான ஆழம் உறுதிப்படுத்தப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
சைடு ஷிஃப்ட் கியர்கள்

இதன் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சைடு ஷிஃப்டு கியர்கள் மூலம் அதிகமான சௌகரியம் கிடைக்கிறது.மேலும்எளிதாக டிராக்டருக்குள் செல்லவும், வெளியேறவும் அதிக இடவசதியும் கிடைக்கிறது

Smooth-Constant-Mesh-Transmission
அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சைலன்ஸர்

பழத்தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தேவையான முக்கியமான அம்சம். பழத்தோட்டங்களில் வேலை செய்யும் போதும், ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்குத் திரும்பும் போதும் எளிதாக வேலை செய்வதற்காக, கழற்றி வைக்கக் கூடிய இரண்டு பாக சைலன்ஸர்.

Smooth-Constant-Mesh-Transmission
எடையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கை

எடையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கை நீண்ட நேரம் ஓட்டும் போது கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
வாட்டர் கூல்டு என்ஜின்

வாட்டர் கூல்டு என்ஜின் மிகச் சிறந்த செயல்திறனையும், இந்தப் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டூல் பாக்ஸ்

எளிதாகவும், வேகமாகவும் எடுப்பதற்காக பேட்டரி பாக்ஸிற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள டூல் பாக்ஸ்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • 1 m ரோட்டவேட்டர்
  • 5 டைன் கல்டிவேட்டர்
  • M B கலப்பை
  • விதை உர டிரில் (5 டைன்)
  • டிப்பிங் டிராலி
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 10.4 kW (15 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 48 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 8.5 kW (11.4 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2300
கியர்களின் எண்ணிக்கை 6 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 1
திசைமாற்றி வகை மெக்கானிக்கல் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
பரிமாற்ற வகை ஸ்லைடிங் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 778
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Yuvraj_215
மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)10.4 kW (15 HP)
மேலும் அறியவும்