மஹிந்திரா ஹார்வெஸ்ட்மாஸ்டர் H12 (2WD / 4WD)

மஹிந்திரா ஹார்வெஸ்ட் மாஸ்டர் என்னும் அருமையான பலப்பயிர் ஹார்வெஸ்டரின் தனிச்சிறப்புடைய செயல்திறனைப் பெறுங்கள். மஹிந்திராவால் திறம்பட வடிவமைக்கப்பட்ட இந்த கருவி, அனைத்து மஹிந்திரா அர்ஜுன் மற்றும் மஹிந்திரா நோவோ ட்ராக்டர்களுடனும் சிறப்பாக இணையும். ஹார்வெஸ்ட் மாஸ்டர், எவ்வித சிரமமும் இன்றி வறண்ட மற்றும் சற்று ஈரமான நிலைகளிலும் சிறந்த உற்பத்தியைக் கொடுக்க உறுதியளிக்கிறது. மஹிந்திராவின் ஹார்வெஸ்ட் மாஸ்டர் வழங்கும் திறன் மற்றும் நம்பகத்தன்மையின் வலிமையை உணருங்கள்! புத்திசாலித்தனமான விவசாய செயல்பாடுகளை தேர்ந்தெடுங்கள். இன்றே உங்கள் அறுவடையை எங்களுடன் மேம்படுத்துங்கள்!

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா ஹார்வெஸ்ட்மாஸ்டர் H12 (2WD / 4WD)

தயாரிப்பின் பெயர்மஹிந்திரா ஹார்வெஸ்ட் மாஸ்டர் H12 2WDமஹிந்திரா ஹார்வெஸ்ட் மாஸ்டர் H12 2WD
டிராக்டர் மாடல்அர்ஜுன் நோவோ 605Di-iஅர்ஜுன் நோவோ 605Di-i
என்ஜின் பவர் (kW)4241.56 and 47.80
என்ஜின் பவர்(HP)தோராயமாக 57 மற்றும் 65தோராயமாக 57 மற்றும் 65
டிரைவ் வகை2 WD4 WD
கட்டர் பார் ஒருங்கிணைப்பு  
வேலை செய்யும் அகலம் (mm)35803690
வெட்டும் உயரம் (mm)30-100030-1000
கட்டர் பார் ஆகர் (mm)விட்டம் - 575 x அகலம் - 3540விட்டம் - 575 x அகலம் - 3540
கத்திகளின் எண்ணிக்கை4949
கத்தி கவசங்களின் எண்ணிக்கை2424
கத்தி ஸ்ட்ரோக் (mm)8080
ரீல் ஒருங்கிணைப்பு  
என்ஜினில் உள்ள வேகம் (r/min)  
குறைந்தபட்சம் r/min3030
அதிகபட்சம் r/min3737
ரீல் விட்டம் (mm)885885
ஃபீடர் டேபிள் வகைகோம்ப் & செயின்கோம்ப் & செயின்
கதிரடித்தல் பொறிமுறை  
நெல் கதிரடித்தல் ட்ரம்  
அகலம் (mm)11201120
கதிரடித்தல் ட்ரம்மின் விட்டம் (mm)592592
என்ஜினில் உள்ள வேகம் r/min  
குறைந்தபட்சம் r/min600600
அதிகபட்சம் r/min800800
கான்கேவ்  
அட்ஜஸ்டிங் க்ளியரன்சின் வரம்புமுன் (மிமீ) 12 முதல் 30 வரை
பின்புறம் (மிமீ) 16 முதல் 40 வரை
முன் (மிமீ) 12 முதல் 30 வரை
பின்புறம் (மிமீ) 16 முதல் 40 வரை
அட்ஜஸ்ட்மண்ட்க்ளியரன்சை சரிசெய்ய ஆப்பரேட்டரின் வலதுபக்கத்தில் ஒரு அட்ஜஸ்ட்மண்ட் லிவர்  கொடுக்கப்பட்டுள்ளதுக்ளியரன்சை சரிசெய்ய ஆப்பரேட்டரின் வலதுபக்கத்தில் ஒரு அட்ஜஸ்ட்மண்ட் லிவர்  கொடுக்கப்பட்டுள்ளது
சல்லடைகளை சுத்தம் செய்தல்  
மேல் சல்லடைகளின் எண்ணிக்கை22
மேல் சல்லடை பரப்பளவு(m²)1.204/0.7051.204/0.705
கீழ் சல்லடை பரப்பளவு(m²)1.1561.156
ஸ்ட்ரா வாக்கர்  
ஸ்ட்ரா வாக்கர்களின் எண்ணிக்கை55
படிகளின் எண்ணிக்கை44
நீளம்(mm)35403540
அகலம்(mm)210210
திறன்  
தானியத் தொட்டி (kg)நெல்: 750kgநெல்: 750kg
தானியத் தொட்டி (m³)1.21.9
டயர்  
முன்பக்கம்(டிரைவ் வீல்ஸ்)16.9 -28, 12 PR16.9 -28, 12 PR
பின்பக்கம் (ஸ்டீரிங் வீல்ஸ்)7.5-16, 8 PR7.5-16, 8 PR
மொத்த அளவுகள்  
நீளம் பின் இணைப்புடன் / பின் இணைப்பு இல்லாமல் (mm)10930 / 663010930 / 6630
அகலம்(mm)25602560
உயரம் (mm)37303680
தரைமட்ட கிளியரன்ஸ்(mm)422380
டிராக்டருடன் இணைக்கப்பட்ட ஹார்வெஸ்டரின் எடை (kg)67506920
சேசிஸ் அகலம் (mm)11681168
டிராக் அகலம்  
முன்பக்கம்(mm)20902050
பின்பக்கம்(mm)19202080
குறைந்தபட்ச திருப்பு விட்டம்  
பிரேக் உடன் (m)7.8 (LH) /8.0 (RH)12.1 (LH) /12.44 (RH)
பிரேக் இல்லாமல் (m)13.6 (LH) /13.9 (RH)16.7 (LH) /16.9 (RH)
நீயும் விரும்புவாய்
Harvester
மஹிந்திராவின் பால்கர் TMCH (2WD/4WD)
மேலும் அறியவும்

வலைப்பதிவு

Sep 23, 2026

How to Choose a Threshing Machine for Paddy and Wheat Farming

Threshing is one of the most important post-harvest operations in agriculture. After harvesting, grains need

Read more

Sep 23, 2026

Modern Farming vs Traditional Farming: Key Differences & Benefits

Agriculture has evolved significantly over the years. From manually operated tools and animal-drawn implements to

Read more

Sep 1, 2026

Mahindra Tractor Post-Monsoon Care & Maintenance Checklist 


The monsoon season is essential for Indian agriculture, but it can also take a toll

Read more

Sep 1, 2026

Nutrient Deficiencies in Crops: Causes, Symptoms & Solutions

Healthy crops are the foundation of a successful farming season. While quality seeds, irrigation, and

Read more
close

உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருந்தது?

உங்கள் கருத்துகள் இதை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

திருப்தி இல்லை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பரவாயில்லை
நல்லது
அருமை

இன்னும் சொல்லுங்கள்