மஹிந்திரா OJA 3136 டிராக்டர்

  • 3600 பார்வைக்கு கிளிக் செய்யவும்
  • share

மஹிந்திரா ஓஜா 3136 டிராக்டரில் அணைத்து வகையான பயன்பாட்டிற்கும் வலிமையாகவும், பொருத்தமாகவும் இருக்கும் எரிபொருள் சிக்கனமான 26.8 kW (36 HP) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியின் வேலைகளுக்கும் உதவும் வகையில் மஹிந்திரா ஓஜா 3136 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்துப் பரப்புகளிலும் ஆல்-ரவுண்ட் செயல்திறனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, இது பழத்தோட்ட விவசாயம் மற்றும் உழவு போன்ற பல பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா OJA 3136 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)121 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)23.5 kW (31.5 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2500
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 12 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு314.96 மிமீ x 609.6 மிமீ (12.4 அங்குலம் x 24 அங்குலம்)
  • பரிமாற்ற வகைசின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)950

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
F/R ஷட்டில் (12 x 12)

இந்த நவீன கியர் உங்களுக்குக் கூடுதல் ரிவர்ஸ் தேர்வுகளை வழங்குகிறது, அதனால் சிறிய அளவிலான வயல்களில் விரைவாகவும், அதிக சௌகரியத்துடனும் நீங்கள் வேலை செய்யலாம். மேலும் நீங்கள் டிராக்டரை ஒவ்வொரு முறை திருப்பும் போதும், 15-20% நேரம் சேமிக்கப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ePTO

ePTO தானாகவே PTOஐ செயல்படுத்துகிறது மற்றும் துண்டிக்கிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் வெட் PTO கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாட்டை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்)

ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்) அம்சமானது, திருப்பங்கள் மற்றும் ரிவர்சி எடுக்கும் போது PTO ஐ தானாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்து, விலையுயர்ந்த உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
உபகரணங்களைத் தூக்குவதற்கு ஃபெண்டர் ஸ்விட்ச்

இப்போது நீங்கள் ஃபெண்டரிலிருந்து 3 பாயிண்ட் லிங்கேஜை உயர்த்தலாம் அல்லது இறக்கலாம், அதனால் சாதனங்களை சுதந்திரமாகத் தாக்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஒன் சைடு பிரேக்

திருப்பங்களில் ஒரு பக்கத்தில் இன்டெலிஜெண்ட் பிரேக்கைப் பயன்படுத்த உதவி செய்து, ஸ்டீயரிங்கையும், பிரேக்கையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சிக்ககலைப் போக்குகிறது

Smooth-Constant-Mesh-Transmission
கிரீப்பர்

கிரீப்பர் மோடு மணிக்கு 0.3 km/h குறைந்த வேகத்தில் இலக்கை எப்பொழுதும் நீங்கள் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இப்போது, மிகத் துல்லியமாக விதைகளை விதைத்து, பிளாஸ்டிக் மல்ச்சிங்கைச் சுதந்திரமாக, எளிதாகச் செய்து முடியுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
GPS டிராக் லைவ் லொகேஷன்

இந்த அம்சமானது, உங்கள் டிராக்டர் இருக்கும் இடத்தை எங்கிருந்தும் மற்றும் ஜியோஃபென்ஸிலிருந்தும் கண்காணிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் டிரைவரைச் சார்ந்திருப்பது குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டீசல் கண்காணிப்பு

எரிபொருள் அளவுமானி சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் திருட்டைத் தடுக்கச் செலவிடும் நேரத்தை சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
GPS டிராக் லைவ் லொகேஷன்

ஆட்டோமேட்டிக்காக உபகாரணத்தைத் தூக்குதல் மற்றும் எலக்ட்ரானிக் ஆழம் மற்றும் இழுவைக் கட்டுப்பாட்டு ஹைடிராலிக்ஸ், கடினமான வேலைகளில் உங்கள் டிராக்டரை இயக்குவதை எளிதாக்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
EQL

EQL, விவசாய வேலைகளை எளிதாக்குவதற்காக, மூன்று பாயிண்ட் லிஙகேஜை எலக்ட்ரானிக் முறையில் விரைவாகத் தூக்கும் மற்றும் இறக்கும் வசதியை வழங்குகிறது.

டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா OJA 3136 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 26.8 kW (36 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 121 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 23.5 kW (31.5 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2500
கியர்களின் எண்ணிக்கை 12 F + 12 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 314.96 மிமீ x 609.6 மிமீ (12.4 அங்குலம் x 24 அங்குலம்)
பரிமாற்ற வகை சின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 950
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
oja 2121
மஹிந்திரா OJA 2121 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)15.7 kW (21 HP)
மேலும் அறியவும்
oja 2124
மஹிந்திரா OJA 2124 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
oja 2127
மஹிந்திரா OJA 2127 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)20.5 kW (27 HP)
மேலும் அறியவும்
oja 2130
மஹிந்திரா OJA 2130 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)22.4 kW (30 HP)
மேலும் அறியவும்
oja 3132
மஹிந்திரா OJA 3132 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)23.9 kW (32 HP)
மேலும் அறியவும்
oja 3140
மஹிந்திரா OJA 3140 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.5 kW (40 HP)
மேலும் அறியவும்