மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்)

மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கனரக கல்டிவேட்டரைக் கொண்டு உங்கள் விவசாயத்தை மேம்படுத்துங்கள்! கடினமான மண்ணையும் கையாள்வதற்கு வடிவமைக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த கருவி, சுலபமாய் மண்ணை தளர்த்தி, ஆழத்திற்கு காற்று புக விட்டு, நேர்த்தியான விதைப்பாதையை சீக்கிரமே உருவாக்க உதவும்.  உங்கள் நிலத்தை நாற்று நடவோ, பயிர்களை பராமரிக்கவோ, எதற்காக தயார்படுத்தினாலும், திறன்மிக்கதாயும் சிக்கனமாகவும் மண்ணை ஆயத்தப்படுத்த இந்த கல்டிவேட்டரே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தீர்வாகும். மேற்பரப்பை பவுடர் கோட்டிங் மூலம் பாதுகாத்து, MIG வெல்டிங் மூலம் அதிகமான வலிமையுடன், நீடித்து உழைக்க வலுவான கட்டமைப்புடன் இந்த கல்டிவேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்)

தயாரிப்பின் பெயர்தேவைப்படும் பவர்(kw/hp)ஃப்ரேம்(mm )டைன்ஸ் (mm)இணைப்பு 3 புள்ளி (mm)மண்வாரி (mm)நீளம் (mm)வெட்டும் அகலம் (mm)மண்வாரிக்கிடையில் உள்ள இடைவெளி (mm)ஃபாஸ்டனர் வகைஸ்ப்ரிங் காயிலில் உள்ள திருப்பங்கள்எடை (kg)
 
ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்  - 7 டைன்ஸ்)26 - 30 kW (35 - 40 HP)75 x 40 சேனல் ஃப்ரேம்25 EN8 ஃபோர்ஜ்டு  ஸ்டீல்75 x 12 அல்லது 65 x 16816101400229அதிக இழுவிசை28.5225
ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்  - 11 டைன்ஸ்)41 - 45 kW (55 - 60 HP)100 x 50 சேனல் ஃப்ரேம்25 EN8 ஃபோர்ஜ்டு ஸ்டீல்75 x 12 அல்லது 65 x 16824752312229அதிக இழுவிசை28.5340
நீயும் விரும்புவாய்
Cultivator
மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(நடுத்தர ரகம்)
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 5 டைன்ஸ்
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 9 டைன்ஸ்
மேலும் அறியவும்

வலைப்பதிவு

Jul 29, 2026

Renting vs Buying a Tractor in India: Which Is Better for Small Farmers?

For millions of Indian farmers, owning a tractor is a dream that promises greater productivity,

Read more

Sep 1, 2026

Best Mahindra Tractors for Kharif Harvest 2026 | Top Models

The Kharif season is one of the busiest periods for Indian agriculture. From harvesting paddy

Read more

Sep 1, 2026

How to Recover a Tractor Stuck in Mud | Tips for Wet Fields

The monsoon season is a blessing for Indian agriculture, bringing the rainfall needed for healthy

Read more

Aug 31, 2026

Cotton Farming Guide: Harvesting Machines, Tools & Tractors

Cotton is one of India's most valuable commercial crops, contributing significantly to the country's textile

Read more
close

உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருந்தது?

உங்கள் கருத்துகள் இதை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

திருப்தி இல்லை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பரவாயில்லை
நல்லது
அருமை

இன்னும் சொல்லுங்கள்