மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 5 டைன்ஸ்

மஹிந்திரா 5 டைன் ரிஜிட் கல்டிவேட்டரை அறிமுகப்படுத்துகிறோம் - சுலபமாய் மண்ணை ஆயத்தப்படுத்த சிறந்த தீர்வு! இந்த கல்டிவேட்டர் கடினமான மண்ணையும் எளிதாய் சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பன்முக வடிவமைப்பைக் கொண்டு, நீங்கள் இதை பல்வேறு பயிர் வகைகளில் பயன்படுத்தி, இடை சாகுபடி மற்றும் பயிர் வரிசைகளுக்கிடையே ஒரே முறையில் களையெடுத்தல் போன்ற செயல்பாடுகளில் சிறப்பான செயல்திறனை அடையலாம். உறுதியாக்கப்பட்டதும் திரும்ப மாற்றப்படத்தக்கதுமான மண்வாரிகள் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தி, ஒப்பிடக்கூடாத நீடித்து உழைக்கும்தன்மையையும் பல பயனையும் வழங்குகின்றன.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 5 டைன்ஸ்

தயாரிப்பின் பெயர்டைன்களின் எண்ணிக்கைஇணைப்பு வகைமொத்த நீளம்(mm)மொத்த நீளம்(mm)மொத்த உயரம் (mm)வெட்டும் அகலம் (mm)வெட்டும் ஆழம் (mm)எடை (தோராயமாக) (kg)பொருத்தமான kW அல்லது HP
ரிஜிட் கல்டிவேட்டர் (கனரகம்  - 5 டைன்ஸ்)5CAT 1N1200645825915 - 94580 - 1009013 - 19 kW or 18 - 25 HP 
நீயும் விரும்புவாய்
Cultivator
மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்)
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(நடுத்தர ரகம்)
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 9 டைன்ஸ்
மேலும் அறியவும்