மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(நடுத்தர ரகம்)

மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் 9 டைன் நடுத்தர ரக கல்டிவேட்டரைக் கொண்டு உங்கள் விவசாயத்தை மேம்படுத்துங்கள்! கடினமான மண்ணையும் கையாள்வதற்கு வடிவமைக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த கருவி, சுலபமாய் மண்ணை தளர்த்தி, ஆழத்திற்கு காற்று புக விட்டு, நேர்த்தியான விதைப்பாதையை சீக்கிரமே உருவாக்க உதவும்.  உங்கள் நிலத்தை நாற்று நடவோ, பயிர்களை பராமரிக்கவோ, எதற்காக தயார்படுத்தினாலும், திறன்மிக்கதாயும் சிக்கனமாகவும் மண்ணை ஆயத்தப்படுத்த இந்த கல்டிவேட்டரே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தீர்வாகும். மேற்பரப்பை பவுடர் கோட்டிங் மூலம் பாதுகாத்து, MIG வெல்டிங் மூலம் அதிகமான வலிமையுடன், நீடித்து உழைக்க வலுவான கட்டமைப்புடன் இந்த கல்டிவேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(நடுத்தர ரகம்)

தயாரிப்பின் பெயர்தேவையான டிராக்டர் பவர்(KW/HP)டைன்களின் எண்ணிக்கை
 
ஃப்ரேம் (mm)
 
ஆன்கர் பின் (mm)
 
ஸ்ப்ரிங் (mm)டைன்களின் கனம் (mm)
 
ஃப்ரேம் போல்ட் (mm)டைன் போல்ட் (mm)நட்டுஇணைப்பு 3 புள்ளி (mm)மண்வாரிஎடை (kg)
ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(நடுத்தர ரகம் - 9டைன்ஸ்)22.3 - 29.8 kW (30 - 40 HP)9சி-சேனல் 75 X 40 X 5
 
25101912 X 35 (MS)16 X 90நைலாக்50 X 12ஃபோர்ஜ்டு212 kg ± 3%
நீயும் விரும்புவாய்
Cultivator
மஹிந்திரா ஸ்ப்ரிங் லோடட் கல்டிவேட்டர்(கனரகம்)
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 5 டைன்ஸ்
மேலும் அறியவும்
Cultivator
மஹிந்திரா ரிஜிட் கல்டிவேட்டர் - 9 டைன்ஸ்
மேலும் அறியவும்

வலைப்பதிவு

Sep 23, 2026

Wheat vs Soybean Grading Machines: Key Differences & Prices

Grading is an important post-harvest operation that helps farmers and agricultural businesses separate grains and

Read more

Sep 23, 2026

How to Choose a Threshing Machine for Paddy and Wheat Farming

Threshing is one of the most important post-harvest operations in agriculture. After harvesting, grains need

Read more

Sep 23, 2026

Modern Farming vs Traditional Farming: Key Differences & Benefits

Agriculture has evolved significantly over the years. From manually operated tools and animal-drawn implements to

Read more

Sep 1, 2026

Mahindra Tractor Post-Monsoon Care & Maintenance Checklist 


The monsoon season is essential for Indian agriculture, but it can also take a toll

Read more
close

உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருந்தது?

உங்கள் கருத்துகள் இதை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

திருப்தி இல்லை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பரவாயில்லை
நல்லது
அருமை

இன்னும் சொல்லுங்கள்