மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்
அறிமுகப்படுத்துகிறோம் செயல்திறன் மற்றும் கட்டுப்பாட்டின் பவர்ஹவுஸ் - மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்! எரிபொருள் சிக்கனமான 14.7 kW (20 HP) என்ஜின் இதுவரை இல்லாத வகையில் பவரையும், கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. 2300 மதிப்பிடப்பட்ட ஆர்பிஎம் (சுழற்சி/நிமிடம்) மற்றும் 750 kg ஹைடிராலிக் தூக்கும் திறன் கொண்ட இந்த நவீன டிராக்டர் இலகுவான செயல்பாடுகளை உறுதிப்படுத்துகிறது. இந்த மஹிந்திரா மினி டிராக்டர் கனமான சுமைகளை இழுக்கும் மற்றும் குறைந்த நேரத்தில் அதிக தூரத்திற்குப் பயணிக்கும் இதன் செயல்திறனுக்காகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தக் கச்சிதமான டிராக்டர்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், இழுவை கட்டுப்பாட்டையும, சிறந்த வகையில் நிலத்தைத் தயார் செய்வதையும் மற்றும் சௌகரியமான இருக்கையையும் வழங்குகின்றன. இந்த மஹிந்திரா ஜிவோ டிராக்டரைக் கொண்டு, நீங்கள் திராட்சை, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றை சிறப்பாகப் பயிரிடலாம் மற்றும் எந்த வகையான பழத்தோட்டத்திலும் சௌகரியமாக வேலை செய்யலாம். மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டருடன் உங்கள் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்- Engine Power Range14.9 kW (20 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)68 Nm
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை2
- Drive Type4WD
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2300
- திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
- பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
- Clutch Typeசிங்கள்
- கியர்களின் எண்ணிக்கை8 F + 4 R
- Brake TypeOIB
- பின்புற டயர் அளவு210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)750
- PTO RPM540, 540E
- Service Interval250
சிறப்பு அம்சங்கள்
- ரோட்டவேட்டர்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை
- விதை உர டிரில்
Fill your details to know the price
Frequently Asked Questions
The Mahindra JIVO 225 DI 4WD Tractor has a 20 HP (14.7 kW) engine, making it the only 20 HP tractor equipped with a DI engine. Its power supports tasks such as ploughing, pulling and hauling.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor offers durability and practical features that appeal to farmers. Its competitive pricing has made it a popular choice among a diverse range of users. For the latest price, contact us or get in touch with your nearest Mahindra Tractors dealer.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor combines cost-effectiveness with practical functionality. Its 2-speed power take-off (PTO) supports a range of agricultural operations, including work with cultivators, rotavators, trailers, reapers and seed drills.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor comes with a warranty of 5 years or 3,000 hours, whichever comes first. For more information, contact your nearest Mahindra Tractors dealer.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor has a single clutch and power steering for smooth operation. Its gearbox has eight forward and four reverse gears, with side-shift gears and a sliding-mesh transmission for easier manoeuvring.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor is designed for use in orchards, vineyards, sugarcane and cotton fields. Its compact design, narrow track width and low seat height help it manoeuvre through tight spaces. Its fuel efficiency, swift operation and ability to handle heavy loads further support a range of farming tasks.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor is described as the sole 2WD tractor with a 20 HP (14.7 kW) DI engine. It offers performance for farmers and is compatible with a range of implements. Its fuel efficiency supports economical operation.
The Mahindra JIVO 225 DI 4WD Tractor is compact and affordable and offers a range of features. Its easy resale process can provide value for customers. The actual resale value depends on the tractor’s condition and maintenance, so consult your nearest Mahindra dealer for an assessment.
Buying your tractor from an authorised dealer helps you access genuine parts and make use of available warranties. Select “Find Dealer” to locate your nearest authorised dealer for the Mahindra JIVO 225 DI 4WD Tractor.
Mahindra Tractors has a strong reputation for service quality. Despite its advanced features and performance, the Mahindra JIVO 225 DI 4WD Tractor offers cost-effective maintenance options.