மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்
அறிமுகம் செய்கிறோம் மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர், இது திராட்சைத் தோட்டப் பயன்பாடுகளுக்கென்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட அல்டிமேட் டிராக்டர் ஆகும். இது, அனைத்து கருவிகளையும் சிறப்பாக இயக்குவதற்காக 18.3 kW (24.5 HP) PTO பவரை வழங்குகிறது. சிறிய அளவிலான பானெட், ஸ்டீயரிங் அமைப்பு மற்றும் ஃபெண்டரின் உயரம் ஆகியவை திராட்சைத் தோட்டத்தின் குறுகலான பாதைகள் வழியாகச் செல்வதற்கு உதவியாக உள்ளது. புதிய மஹிந்திரா ஜிவோவில், 750 kg என்ற அதிக அளவிலான தூக்கும் திறனுடன், கூடுதல் இழுவைக்காக 4-வீல் டிரைவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட NVH (சத்தம், அதிர்வு மற்றும் கடுமை) மூலம், டிராக்டரை இயக்கும்போது உங்களுக்கு சௌகரியமான. கவலை இல்லாத அனுபவம் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டருடன் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு பவர், செயல்திறன் மற்றும் இலாபத்தை அனுபவியுங்கள்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்- Engine Power Range15.7 kW முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)86 Nm
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை2
- Drive Type4WD
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2500
- திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
- பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
- Clutch Typeசிங்கள்
- கியர்களின் எண்ணிக்கை8 F + 4 R
- Brake TypeOIB
- பின்புற டயர் அளவு210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)750
- PTO RPM540, 540E
- Service Interval250
சிறப்பு அம்சங்கள்
- ரோட்டவேட்டர்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை
- விதை உர டிரில்
- ரிவர்ஸ் பார்வர்டு ரோட்டரி டில்லர்
- டிப்பிங் டிராலி
- ஸ்பிரேயர் (பொருத்தப்பட்டது மற்றும் இழுத்துச் செல்வது)
Fill your details to know the price
Frequently Asked Questions
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is a powerful all-rounder with 27 HP (20.5KW), suitable for work in orchards, vineyards and intercultural operations. Its sturdy, compact design helps it manoeuvre easily, even on small farms.
With its multipurpose applications on the farm, the Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is reasonably priced and reflects the brand's commitment to value. For the latest pricing and promotions, visit mahindratractor.com/tractors/tractor-pricelist or contact your nearest Mahindra Tractors dealer.
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is an all-rounder that can be used with several field implements. Its 27 HP (20.5 KW) output supports the use of high-end mist sprayers. The 2-speed PTO of 590 and 755 can be used for applications involving sprayers, thinners, dippers and rotavators.
You can rely on Mahindra's solid tractor warranty across its models, and the Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is no exception. This powerful all-rounder comes with a warranty of either 5 years or 3000 hours of farm or fieldwork, whichever comes earlier.
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor has power steering for smooth performance and improved comfort. Its gearbox features eight forward and four reverse gears, along with a side-shift and sliding-mesh transmission system.
Yes, the Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is a compact tractor designed to be agile, versatile and efficient. Its compact size makes it suitable for small-scale farming, orchards and other tight spaces, while offering performance and reliability.
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is a solid all-rounder with a 24.5 HP (18.3 KW) engine. It is easy to manoeuvre and has a sturdy design. Its good mileage makes the tractor very cost-effective.
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor has a sturdy, compact design that makes it effective for orchards, vineyards and intercultural operations. Its DI engine and excellent mileage also contribute to its resale value.
To find an authorised Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor dealer in India, visit the official Mahindra Tractors website and select ‘Find Dealer’. Buying from an authorised dealer helps ensure access to your warranty, genuine parts and other benefits.
The Mahindra JIVO 305 DI 4WD VINEYARD Tractor is backed by the reputable Mahindra Tractors brand and its service-quality standards. Despite its advanced features and superior performance, it offers cost-effective maintenance options. Mahindra's dependability adds to the benefits of owning this high-quality machine.