மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்

மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டரின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உங்கள் உற்பத்தியை அதிகரித்து, அதிகப் பலன்களை நீங்கள் அடைவதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 31.33 kW (42 HP) என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் கவர்ந்திழுக்கும் 3-சிலிண்டர் M-ஜிப் என்ஜின் மற்றும் 28.7 kW (38.5HP) PTO பவர் மூலம் அதிக பவர், துல்லியம் மற்றும் இந்தப் பிரிவிலேயே சிறந்த மைலேஜையும் வழங்குகிறது. இந்த டிராக்டரானது சௌகரியமான இருக்கை, பல்வேறு கியர் தேர்வுகள், மென்மையான கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் பல்வேறு விவசாயக் கருவிகளுடன், இந்த டிராக்டர் விவசாயத்தில் ஒரு புரட்சியை உண்டாக்கி, உற்பத்தியை அதிகரித்து, இலாபத்தை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
 

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)183 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)28.7 kW (38.5 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
M ஜிப் 3-சிலிண்டர் என்ஜின்

அதிநவீன தொழில்நுட்பத்துடன், அதிக பேக்அப் டார்க், இந்தப் பிரிவிலேயே சிறந்த PTO HP, இதன் பிரிவிலேயே அதிக மைலேஜ், அதிக அதிகபட்ச டார்க் மற்றும் பேரலல் கூலிங் ஆகியவை வேகமாக அதிக வேலைகளை முடிப்பதை உறுதிப்படுத்துகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
ஸ்பீடு தேர்வுகள்

12 பார்வர்டு + 3 ரிவர்ஸ், எளிதாக வேலை செய்ய பல்வேறு கியர் தேர்வுகள், H-M-L ஸ்பீடு ரேன்ஜ், – 1.4 கிமீ/மணி என்ற குறைந்த வேகம், நீண்ட ஆயுள் மற்றும் அதிக லோடு கேரியருக்கான பிளான்டரி ரெடக்ஷன் & ஹெலிகல் கியர், மென்மையான மற்றும் சிரமமில்லாமல் கியர் மாற்றுவதற்கான முழு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்.

Smooth-Constant-Mesh-Transmission
சௌகரியமான டிரைவிங்

சைடு ஷிஃப்ட் கியர், கார் போன்ற சௌகரியத்தை அலங்குகிறது, முழுமையான பிளாட்ஃபார்ம் காரணமாக எளிதில் டிராக்டருக்குள் செல்லவும், வெளியேறவும் வசதியாக உள்ளது, எளிதாக லிவர்கள் மற்றும் பெடல்களைக் கையாளலாம், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்குடன் பணி செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ்

சீரான ஆழத்திற்காக அதிக துல்லியமான கட்டுப்பாட்டு வால்வு, கடினமான உபகரணங்களைக் கொண்டு வேலை செய்யவும், விரைவாக உபகரணத்தைத் தூக்கவும், இறக்கவும் அதிகரிக்கப்பட்ட தூக்கும் திறன்.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதம்*

மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டருக்கு, முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • Thresher
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 31.33 kW (42 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 183 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 28.7 kW (38.5 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 12 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை ஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1700
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Yuvo Tech Plus 405 4WD
மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-405-DI
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 415 4WD
மஹிந்திரா 415 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 475 4WD
மஹிந்திரா 475 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-475-DI
மஹிந்திரா 475 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 575 4WD
மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-575-DI
மஹிந்திரா 575 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 585 4WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-585-DI-2WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்