மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்
ஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர், உங்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவும் நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 36.75 kW (49.3 HP) என்ஜினையும், 1700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனையும் கொண்டுள்ளது. மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்கள் அதிக பவரையும் துல்லியத்தையும் வழங்குகின்றன. இதன் 33.9 kW (45.4 HP) PTO பவர் மூலம் பல்வேறு வேலைகளைத் தடங்கலின்றிச் செய்யலாம். இதன் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்கும் நான்கு சிலிண்டர் ELS என்ஜின், இந்தப் பிரிவிலேயே சிறந்த மைலேஜ், பேரலல் கூலிங் மற்றும் அதிக அதிகபட்ச டார்க்கை வழங்குகிறது. இந்த மஹிந்திரா யுவோ டெக்+ டிராக்டர், சௌகரியமான இருக்கை, ஸ்மூத் கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. அதனால், உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த டிராக்டரால் உங்கள் விவசாயத்தின் நிலையை மாற்றியமைக்க முடியும்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்- இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)197 Nm
- அதிகபட்ச PTO சக்தி (kW)33.9 kW (45.4 HP)
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
- கியர்களின் எண்ணிக்கை12 F + 3 R
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
- திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
- பின்புற டயர் அளவு378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
- பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1700
சிறப்பு அம்சங்கள்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- பேலர்
- விதை டிரில்
- லோடர்