மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்

எளிதாக உங்கள் விவசாயத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்புகிறீர்களா? அற்புதமான மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்களைத் தவிர வேறு எதையும் நினைக்கத் தேவையில்லை. 192 Nm டார்க் கொண்ட 35 kW (46.9 HP) ELS என்ஜின், நான்கு சிலிண்டர்களைக் கொண்ட இந்த நவீன டிராக்டர் அருமையான செயல்திறனை வழங்கி, எளிதாக உங்கள் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. டூயல்-ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் இலகுவான இயக்கத்திற்கு உத்தரவாதமளித்து, அனைத்து வேலைகளையும் எளிதாகவும், திறம்படவும் மேற்கொள்கிறது. 1500 kg தூக்கும் திறன் மற்றும் ஆற்றல் மிக்க 31.2 kW (42 HP) PTO பவரைக் கொண்ட இந்த மஹிந்திரா டிராக்டர், பல்வேறு உழுதல் வேலைகளுக்காக அதிக செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நேர்த்தியான டிஸைன், சௌகரியமான இருக்கை, அற்புதமான பிரேக், செலவு குறைவான பராமரிப்பு மற்றும் ஈடில்லாத இழுவைக்காகப் பெரிய டயர்கள் ஆகிய கூடுதல் நன்மைகளாக விளங்குகின்றன, ஆறு வருட கால உத்தரவாதத்தினால், உங்கள் விவசாயத்தின் வெற்றிக்காக லாபகரமான முதலீட்டைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.]
 

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (46.9 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)192 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)31.2 kW (42 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பின்புற டயர் அளவு378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின் - எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 275 DI XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதம்*

முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என, 2 + 4 வருட உத்தரவாதத்துடன் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

Chrome finish headlamps with attractive front grill and stylish decal design.

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 35 kW (46.9 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 192 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 31.2 kW (42 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பின்புற டயர் அளவு 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
AS_265-DI-XP-plus
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33 HP)
மேலும் அறியவும்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33.0 HP)
மேலும் அறியவும்
275-DI-XP-Plus
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
மேலும் அறியவும்
275-DI-TU-XP-Plus
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
585-DI-XP-Plus (2)
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்