மஹிந்திராவின் தர்தி மித்ரா பாஸ்கெட் த்ரெஷர்

வரவிருக்கும் பருவ பயிரை நீங்கள் தரமாய் கதிரடிக்க, மஹிந்திராவின் தர்தி மித்ரா பாஸ்கெட் த்ரெஷர் இருக்கிறது. தரமான தானியங்களை வீணாக்காமல், நீடித்து உழைக்கக்கூடிய கனரக த்ரெஷரை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், தர்தி மித்ரா பலப்பயிர் த்ரெஷரே உங்களுக்கு சரியான தீர்வாகும்! தர்தி மித்ரா பலப்பயிர் த்ரெஷரை, நெல், கோதுமை, பருப்பு, சோயாபீன், பட்டாணி, பார்லி மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். தரமான கத்திகள், மாற்றக்கூடிய சல்லடைகளுடன் (பயிர்களுக்கு ஏற்ப) வலுவான ரோட்டார், மற்றும் தானியங்களின் விரயத்தை குறைத்து தரமான தானியங்களை அளிக்க உதவும் அதிக எண்ணிக்கையிலான ஃபேன்கள் ஆகியவற்றை உடைய சுலபமாய் பராமரிக்கக்கூடிய இந்த த்ரெஷரைப் பயன்படுத்திப் பாருங்கள்.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திராவின் தர்தி மித்ரா பாஸ்கெட் த்ரெஷர்

தயாரிப்பின் பெயர்டிராக்டர் என்ஜின் பவர் (kw)டிராக்டர் என்ஜின் பவர் (HP)டிரம்மின் நீளம்(cm)டிரம்மின் நீளம்(அங்குலங்கள்)ட்ரம்மின் விட்டம் (cm)ட்ரம்மின் விட்டம் (அங்குலங்கள்)ஃபேன்களின் எண்ணிக்கைதோராயமான எடை (kg)வீல்டயர் அளவு(in)திறன் (t / h)குப்பைகளை எறியும் தூரம் (m)
 
குப்பைகளை எறியும் தூரம் (ft)பயிர் வகைகள்
 
பாஸ்கெட் த்ரெஷர் (p-910)
 
30409136863442400இரட்டை7.50 x 161 ~ 1.26 ~ 820 ~ 25கோதுமை, கொள்ளு, சோயாபீன், பட்டாணி, கடுகு, பார்லி, கிட்னி பீன்ஸ், சோளம், தினை, சீரகம்
பாஸ்கெட் த்ரெஷர் (p-990)
 
375010742101.54043000இரட்டை9 x 162-2.46~820-25கோதுமை, கொள்ளு, சோயாபீன், பட்டாணி, சோளம், கடுகு, கிட்னி பீன்ஸ், தினை, சீரகம், பார்லி
நீயும் விரும்புவாய்
DM_Paddy_Multi_Crop_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் பலப்பயிர் த்ரெஷர்
மேலும் அறியவும்
DM_Paddy_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் த்ரெஷர்
மேலும் அறியவும்
DM_Wheat_Multi_Crop_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா கோதுமை பலப்பயிர் த்ரெஷர் (ஹபா டபா ஹாப்பர் மாடல்)
மேலும் அறியவும்
DM_Wheat_Multi_Crop_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா கோதுமை த்ரெஷர்
மேலும் அறியவும்
DM_Wheat_Haramba_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா கோதுமை ஹரம்பா த்ரெஷர்
மேலும் அறியவும்
DM_Paddy_Multi_Crop_Thresher
மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் பலப்பயிர் த்ரெஷர்(63 x 36)
மேலும் அறியவும்
Thresher - UDHV
மஹிந்திராவின் தர்தி மித்ரா முல்ச்சர்
மேலும் அறியவும்

வலைப்பதிவு

Sep 29, 2026

Best Paddy Harvester Machines: Types, Capacity & Buying Guide

Paddy is one of India’s most important food crops, and efficient harvesting plays a crucial

Read more

Sep 29, 2026

How to Install a Tractor Land Leveler: Setup & Maintenance Guide

A properly levelled field is essential for efficient and productive farming. Uneven land can lead

Read more

Sep 29, 2026

Duster vs Sprayer in Agriculture: Which One Should You Use?

Effective crop protection is essential for maintaining healthy crops and achieving better yields. Farmers use

Read more

Sep 23, 2026

Potato Harvesting Machines: How to Choose, Use & Maintain Them

Potato harvesting is one of the most labour-intensive stages of potato farming. After months of

Read more
close

உங்கள் இணையதள அனுபவம் எப்படி இருந்தது?

உங்கள் கருத்துகள் இதை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

திருப்தி இல்லை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பரவாயில்லை
நல்லது
அருமை

இன்னும் சொல்லுங்கள்