மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்

மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்கள், உங்கள் விவசாய நிறுவனத்தை நவீனமயமாக்கும் திறன் கொண்ட நவீன எம்-பூஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்ட, வலிமையான மற்றும் அதிக செயல்திறனுடன் கூடிய இயந்திரங்களாகும். இந்த மஹிந்திரா டிராக்டர்கள் நான்கு சிலிண்டர்களுடன் அதிக பவர் கொண்ட 41.0 kW (55 Hp) என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1800 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனுடன் வருகிறது. இந்த நவீன டிராக்டர் 36.4 kW(48.8 HP) PTO பவர் மற்றும் அதன் விவசாயக் கருவிகளுக்கும் பிரபலமானது. இந்த மஹிந்திரா டிராக்டரில் சிங்கிள் மற்றும் டபுள் டிரை டைப் கிளட்ச், மென்மையான கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டம், 6 வருட உத்தரவாதம், 400 மணிநேர சர்வீஸ் இடைவெளி, வெப்பமடையாத இருக்கை, குறைவான எரிபொருள் செலவு மற்றும் பல பயனுள்ள அம்சங்கள் நிரப்பியுள்ளன. பல்வேறு பவர் நிரம்பிய மற்றும் துல்லியமான விவசாய வேலைகளைச் செய்வதற்கான ஒரு அர்ஜூன் டிராக்டரை வாங்க விரும்பினால், உங்களுக்கு இந்த மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர் முற்றிலும் தேவையான ஒன்றாகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)217
  • அதிகபட்ச PTO சக்தி (kW)36.4 kW (48.8 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைFCM
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1800

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
ஒவ்வொரு கியர் மாற்றும் போது மென்மையான மாற்றம்

மஹிந்திரா அர்ஜுன் டிராக்டர், மென்மையாகக் கியர் மாறுவதையும், சௌகரியமான டிரைவிங்கையும் உறுதிப்படுத்தும் சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் துல்லியமாக கியர் மாற்றுவதற்கு, கியர் லீவர் எப்போதும் நேர்கோட்டுப் பள்ளத்தில் இருப்பதை கைடு பிளேட் உறுதிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இணையற்ற அளவிலான துல்லியம்

அர்ஜுன் நோவோ, ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டத்துடன் வருகிறது. இது, மண்ணின் ஆழத்தை சீராகப் பராமரிப்பதற்காக துல்லியமாகத் தூக்குதல் மற்றும் இறக்குதலுக்காக மண்ணின் தன்மையில் உள்ள மாற்றங்களைக் கண்டறிகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நீங்கள் நிறுத்த விரும்பும் போது துல்லியமாக நிறுத்துங்கள்

மஹிந்திரா அர்ஜுன் நோவோவின் மிகச் சிறந்த பால் மற்றும் ராம்ப் தொழில்நுட்ப பிரேக்கிங் சிஸ்டம் மூலம், அதிக வேகத்திலும் கூட ஆன்ட்டி-ஸ்கிட் பிரேக்கிங்கை அனுபவியுங்கள். மென்மையான பிரேக்கிங்கிற்காக டிராக்டரின் இரண்டு பக்கமும் 3 பிரேக்குகள் மற்றும் பெரிய பிரேக்கிங் பரப்பளவு.

Smooth-Constant-Mesh-Transmission
கிளட்ச் ஃபெயிலியர்? அது கடந்த காலத்தில் நடந்த சிக்கல், இப்போது கிடையாது

இதன் பிரிவிலேயே மிகப் பெரியதான 306 cm கிளட்ச்சைக் கொண்டுள்ள மஹிந்திரா அர்ஜுன் டிராக்டர், எளிதான கிளட்ச் செயல்பாட்டை வழங்குவதுடன், கிளட்ச் தேய்மானத்தையும் குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
எந்த சீசனாக இருந்தாலும் பிரச்சினையில்லை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது

மஹிந்திரா அர்ஜுன் டிராக்டரின் உயரமான ஓட்டுநர் இருக்கையின் காரணமாக, என்ஜினில் இருந்து வரும் சூடான காற்று டிராக்டரின் பின்பக்கத்தில் வெளியேறுவதால், ஓட்டுநர் வெப்பம் அடையாத இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலாம்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 41.0 kW (55 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 217
அதிகபட்ச PTO சக்தி (kW) 36.4 kW (48.8 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை FCM
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1800
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
.
மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.7 kW (49.3 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI PP டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்