மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்

மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர் சீரான, சமரசமற்ற பவருடன் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகமான அதிகபட்ச டார்க் மற்றும் அதிக டார்க் பேக்-அப்பைக் கொண்ட நவீன 36.3 kW (48.7 HP) என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 2700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் கொண்ட இந்த நவீன டிராக்டர் ஒரு மஹிந்திரா 4WD டிராக்டராகும். நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மஹிந்திரா நோவோ 605 DI PS V1  டிராக்டர் உற்பத்தியை அதிகரிக்க உதவும் ஒரு டிராக்டராகும். சமமான ரிவர்ஸ் ஸ்பீடை வழங்கும் F/R ஷாட்டிலுடன் கூடிய 15 தனித்துவமான பார்வர்டு ஸ்பீடுகள், மென்மையான சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷன் மற்றும் துல்லியமான ஹைடிராலிக் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட சிறந்த டிராக்டர்களில் ஒன்றாகும். அனைத்திற்கும் மேலாக, இந்த மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர், வெப்பமடையாத இருக்கையுடன், கூடவே அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. இந்த மஹிந்திரா டிராக்டர்கள் பல்வேறு விவசாய வேலைகளைச் செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், வேலை செய்வதற்க்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மஹிந்திரா நோவோ டிராக்கடற் உங்கள் விவசாய வணிகத்தை மாற்றியமைத்து, உங்கள் இலாபத்தைக் கணிசமாக அதிகரிக்க உதவியாக இருக்கும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)214 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)31.0 kW (41.6 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை15 F + 15 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் சின்க்ரோமெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
ஷட்டில் ஷிஃப்ட்

அதே வேகத்தில் டிராக்டரை ரிவர்ஸ் எடுப்பதற்கு ஒரு லெவலர் பயன்பாடு, நீண்ட நேரம் எளிதாகவும், சௌகரியமாகவும் வேலை செய்வதற்கும், விவசாயப் பயன்பாடுகளில் விரைவாக வேலை செய்வதற்கும், 1.69 min km/h & 33.23 அதிகபட்ச km/h சின்க்ரோ ஷட்டில் (15 ஃபார்வர்டு + 15 ரிவர்ஸ் கியர்கள்)

Smooth-Constant-Mesh-Transmission
4 வீல் டிரைவ்

இதனால் டிராக்டரின் அனைத்து சக்கரங்களிலும் பவர் பயன்படுத்தப்படுகிறது, இது உற்பத்தியை அதிகரிக்கும் சிறந்த தொழில்நுட்பமாகும். சகதி நிறைந்த மற்றும் அதிக பளுவான வேலைகளின் போது மிகச் சிறந்த டிரைவிங் சௌகரியம் மற்றும் கட்டுப்பாடு. ஈரமான நிலத்தில் பயன்படுத்தும் போதும், பொருட்களைக் கையாளுவதற்கும் ஏற்ற செயல்திறன், டயர் (முன்பக்கம்) - 9.5 X 24.

Smooth-Constant-Mesh-Transmission
துல்லியத்தின் அளவு? இணையற்றது

மஹிந்திரா நோவோ, ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டத்துடன் வருகிறது. இது, மண்ணின் ஆழத்தை சீராகப் பராமரிப்பதற்காக துல்லியமாகத் தூக்குதல் மற்றும் இறக்குதலுக்காக மண்ணின் தன்மையில் உள்ள மாற்றங்களைக் கண்டறிகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கிளட்ச் ஃபெயிலியர்? அது கடந்த காலத்தில் நடந்த சிக்கல், இப்போது கிடையாது

இதன் பிரிவிலேயே மிகப் பெரியதான 306 cm கிளட்ச்சைக் கொண்டுள்ள மஹிந்திரா நோவோ, எளிதான கிளட்ச் செயல்பாட்டை வழங்குவதுடன், கிளட்ச் தேய்மானத்தையும் குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
எந்த சீசனாக இருந்தாலும் பிரச்சினையில்லை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது

மஹிந்திரா நோவோவின் உயரமான ஓட்டுநர் இருக்கையின் காரணமாக, என்ஜினில் இருந்து வரும் சூடான காற்று டிராக்டரின் பின்பக்கத்தில் வெளியேறுவதால், ஓட்டுநர் வெப்பம் அடையாத இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அடைப்பு ஏற்படாத ஏர் ஃபில்ட்டர்

மஹிந்திரா நோவா அதன் பிரிவிலேயே பெரிய ஏர் கிளீனருடன் வருகிறது. அதனால் தூசு நிரம்பிய வேலைகளில் கூட ஏர் ஃபில்ட்டர் அடைத்துக் கொள்வது தடுக்கப்பட்டு, டிராக்டரைத் தடையின்றி இயக்கலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
ஒவ்வொரு கியரையும் மாற்றும் போது மிகவும் இலகுவாக இருக்கிறது

மஹிந்திரா நோவோ டிராக்டர், மென்மையாகக் கியர் மாறுவதையும், சௌகரியமான டிரைவிங்கையும் உறுதிப்படுத்தும் சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் துல்லியமாக கியர் மாற்றுவதற்கு, கியர் லீவர் எப்போதும் நேர்கோட்டுப் பள்ளத்தில் இருப்பதை கைடு பிளேட் உறுதிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நீங்கள் நிறுத்த விரும்பும் போது கச்சிதமாக நிறுத்துகிறது

மஹிந்திரா நோவோவின் மிகச் சிறந்த பால் மற்றும் ராம்ப் தொழில்நுட்ப பிரேக்கிங் சிஸ்டம் மூலம், அதிக வேகத்திலும் கூட ஆன்ட்டி-ஸ்கிட் பிரேக்கிங்கை அனுபவியுங்கள். மென்மையான பிரேக்கிங்கிற்காக டிராக்டரின் இரண்டு பக்கமும் 3 பிரேக்குகள் மற்றும் 1252 cm2 பெரிய பிரேக்கிங் பரப்பளவு.

Smooth-Constant-Mesh-Transmission
அதிக எரிபொருளை சேமிக்க, சிக்கனமான PTO மோடு

குறைவான பவர் தேவைப்படும் நேரங்களில் எக்கனாமி PTO மோடைத் தேர்ந்தெடுத்து, அதிகபட்ச எரிபொருளைச் சேமிக்க மஹிந்திரா நோவோ ஓட்டுநருக்கு உதவுகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 36.3 kW (48.7 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 214 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 31.0 kW (41.6 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 15 F + 15 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் சின்க்ரோமெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 2700
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
NOVO-755DI
மஹிந்திரா நோவோ 755 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)55.1 kW (73.8 HP)
மேலும் அறியவும்