மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்

மஹிந்திரா நோவோ 605 DI PP V1 & Novo 605 DI PP 4WD V1 டிராக்டர், நீடித்து உழைக்கும், அதிக செயல்திறன் கொண்ட இயந்திரமாகும், இது பண்ணை செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது அதிக பவர் கொண்ட 44.8 kW (60 HP) எம்-பூஸ்ட் என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 2700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனுடன் வருகிறது. இந்த டிராக்டர் இதன் தனித்துவமான விவசாயக் கருவிகள், கவர்ந்திழுக்கும் வகையிலான PTO பவர் மற்றும் டபுள் (SLIPTO) டிரை டைப் கிளட்ச், தடையற்ற சின்க்ரோமேஷ் டிரான்ஸ்மிஷன், ரெஸ்பான்சிவ் ஹைடிராலிக் சிஸ்டம், 6 வருட உத்தரவாதம், வெப்பமடையாத இருக்கை, எரிபொருள் சிக்கனமான செயல்பாடு மற்றும் பல மதிப்புவாய்ந்த அம்சங்களுக்குப் புகழ்பெற்றது, மஹிந்திரா நோவோ 605 DI PP 4WD V1 டிராக்டர் அதிக பவர் மற்றும் துல்லியம் தேவைப்படும் பல்வேறு விவசாய வேலைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)235
  • அதிகபட்ச PTO சக்தி (kW)40.2 kW (53.9 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை15 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் சின்க்ரோமெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
தேர்ந்தெடுப்பதற்கு m-பூஸ்ட் பவர், 1 டிராக்டர், 3 டிரைவ் மோடுகள்

• டீஸல் சேவர் மோடு: உங்கள் எரிபொருள் சிக்கனத்தை அதிகரித்து, சேமிப்பை அதிகரியுங்கள். • நார்மல் மோடு: சிறந்த செயல்திறன் மற்றும் மைலேஜ். • பவர் மோடு: உங்கள் பவரையும், செயல்திறனையும் அதிகரித்து, வருமானத்தை அதிகரியுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
ஸ்மார்ட் பேலன்ஸர் தொழில்நுட்பம்

• டிராக்டர் துறையிலேயே முதன்முறையாக 3-வே மல்டிடிரைவ் மோடு m-பூஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்ட, எதிர்காலத்திற்கு ஏற்ற CRDe என்ஜின். ஸ்மார்ட் பேலன்ஸிங் தொழில்நுட்பம் அதிர்வுகளையும், இரைச்சலையும் குறைத்து, உங்களுக்கு சவுகரியமான சவாரியை வழங்குகிறது. • சிக்கல்களைக் கண்டறிய நவீன சிக்கல் கண்டறியும் அமைப்பு.

Smooth-Constant-Mesh-Transmission
MAHA லிஃப்ட் ஹைடிராலிக்ஸ்: அடுத்த தலைமுறை ஹைடிராலிக்ஸ் மூலம் அதிக அளவில் தூக்குங்கள்

நோவோ வின் துல்லியமான ஹைடிராலிக்ஸ் 2700 kg வரை தூக்கும் திறன் கொண்டது. சூப்பர் சீடர் மற்றும் உருளைக்கிழங்கு விதைப்புக் கருவி போன்ற உபகரணங்களை மென்மையாகத் தூக்கும் திறன்.

Smooth-Constant-Mesh-Transmission
QLIFT: கடினமான வேலை எளிதாகவும், திறமையாகவும் செய்து முடிக்கப்படுகிறது.

தடையற்ற செயல்பாட்டிற்காக பட்டன் மூலம் இயக்கப்படும் ஹைடிராலிக்ஸ் • ரோட்டவேட்டர், அனைத்து வகையான கலப்பைகள், TMCH, மல்ச்சர் மற்றும் பவர் ஹாரோ போன்ற உபகரணங்களை எளிதாக இயக்குவதற்காக அதிகபட்ச PTO பவரைப் பெறுங்கள். • கிரீப்பர் வேரியண்டிலும் கிடைக்கிறது--- (ஸ்பீடு < 1 கிமீ).

Smooth-Constant-Mesh-Transmission
டிஜிசென்ஸ் 4G

டிஜிசென்ஸ் மூலம் உங்கள் டிராக்டர் உங்கள் விரல் நுனியில் • உங்கள் ஃபோனில் ஒரு டச் மட்டும் செய்து உங்கள் டிராக்டர் விவரங்களைப் பாருங்கள். • உற்பத்தித்திறனை அதிகரிக்க, விவசாய வேலையை வேறு இடத்தில் இருந்து கண்காணித்து, கட்டுப்படுத்துங்கள்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 44.8 kW (60 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 235
அதிகபட்ச PTO சக்தி (kW) 40.2 kW (53.9 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 15 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் சின்க்ரோமெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 2700
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
NOVO-755DI
மஹிந்திரா நோவோ 755 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)55.1 kW (73.8 HP)
மேலும் அறியவும்