மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர்
இந்தப் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் வலிமையான கட்டமைப்பிற்காக மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர் பிரபலமாக அறியப்படுகிறது. மஹிந்திரா 2WD டிராக்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 27.6 kW (37 HP) என்ஜின், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனைக் கொண்டுள்ளது. மஹிந்திரா 275 DI SP பிளஸ், அதன் பிரிவிலேயே அதிக பவரை வழங்குகின்ற, தொழில்நுட்ப அளவில் ஒரு நவீன இயந்திரமாகும். மஹிந்திரா 2x2 டிராக்டர் மிகக் குறைவான எரிபொருள் செலவு மற்றும் நவீன டிஸைன், ஸ்டைல், செயல்பாட்டை உறுதி செய்கிறது. மஹிந்திரா SP டிராக்டர்கள் பிரிவின் கீழ் உள்ள இந்த நவீன டிராக்டர், இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட வாரண்டியுடன் வருகிறது. 24.5 kW (32.9 HP) இன் கவர்ந்திழுக்கும் PTO பவரை வழங்கும் இந்த அற்புதமான இயந்திரம், பல்வேறு விதமான வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டரில் முதலீடு செய்வதால், எந்தச் சந்தேகமும் இல்லாமல் உறுதியாக உங்கள் உற்பத்தித்திறனை அதிகரித்து, உங்கள் இலாபத்தையும் அதிகரிக்கும்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர்- இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)146 Nm
- அதிகபட்ச PTO சக்தி (kW)24.5 kW (32.9 HP)
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
- கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
- திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
- பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
- பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500
சிறப்பு அம்சங்கள்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- விதை டிரில்