மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்
மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்! உங்கள் விவசாயத்தில் புரட்சியை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த இயந்திரம், ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக பவரின் கலவையாக விளங்குகிறது. இந்த டிராக்டர் நான்கு சிலிண்டர்களைக் கொண்ட 30.9 kW (42 HP) DI என்ஜின், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனைக் கொண்டுள்ளது. மஹிந்திரா டிராக்டர்கள் SP பிளஸ் பிரிவைச் சேர்ந்த இந்த நவீன டிராக்டர், இதன் பிரிவிலேயே சிறந்த பவரையும், குறைவான எரிபொருள் செலவையும் கொண்டிருப்பதால், குறைவான நேரத்தில் நீங்கள் அதிக வேலைகளைச் செய்து முடிக்க முடியும். இந்த டிராக்டர் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. கவர்ச்சிகரமான டிஸைன், சௌகரியமான இருக்கை, அதிக நிலத்தைக் கவர் செய்வதற்கு அதிகபட்ச டார்க் மற்றும் பல. அற்புதமான 27.9 kW (37.4 HP) PTO பவரைக் கொண்டுள்ளதால், பல்வேறு விதமான வேலைகளைச் செய்வதற்கான செயல்திறனுக்கு இது உத்திரவாதம் அளிக்கிறது.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்- இயந்திர சக்தி (kW)30.9 kW (42 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)179 Nm
- அதிகபட்ச PTO சக்தி (kW)27.9 kW (37.4 HP)
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
- கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
- திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
- பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
- பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500
சிறப்பு அம்சங்கள்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- விதை டிரில்